விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பஸ் நிலைய கட்டுமான பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றது. இதனால் பயணிகள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டுமான பணிகளை விரைவுபடுத்தி பஸ் நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.