மயான கொட்டகை தேவை

Update: 2025-03-16 11:10 GMT
மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி எடுப்பல் கிராமம் மயானத்தில் திறந்தவெளியில் இறந்தவரின் உடலை வைத்து இறுதிச்சடங்கு நடத்தி எரியூட்டுகின்றனர். எனவே மயான கொட்டகை அமைக்கவும், மயானத்துக்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்தவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்