தெருநாய்கள் தொல்லை

Update: 2025-03-16 10:40 GMT

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் அச்சப்பட்டு வருகிறார்கள். சிலர், நாய்க்கடிக்கும் ஆளாகி உள்ளனர். எனவே அங்கு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்