வாலாஜா பஸ் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். பஸ்சில் ஏறும்போதும், இறங்கும்போதும், பயணிகள் பை, பாக்கெட், கைகளில் வைத்திருக்கும் செல்போன், நகை உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடர்கள் திருடி செல்கிறார்கள். திருடர்களை கட்டுப்படுத்த வாலாஜா பஸ்நிலையத்தில் போலீசார் ரோந்துப்பணியை தீவிரப்படுத்த வேண்டும்.
-ஜெ.தேவன், வாலாஜா.