ஏரியில் கொட்டப்படும் கழிவுகள்

Update: 2025-03-09 16:49 GMT

திருச்சி மாவட்டம் துறையூர் பஸ் நிலையம் அருகே சின்ன ஏரி உள்ளது. இந்த ஏரியில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் கிடக்கிறது. இதனால் இந்த ஏரியில் தேங்கும் தண்ணீரில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிவிட்டு இந்த ஏரியை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்