நோய் தொற்று பரவும் அபாயம்

Update: 2025-03-09 16:47 GMT

திருச்சி மாவட்டம் துறையூர் அண்ணா பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இப்பயணிகளுக்காக இப்பகுதியில் பொது சுகாதார வளாகம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சுகாதார வளாகம் பராமரிப்பு மற்றும் சுகாதாரம் இன்றி காணப்படுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்