நடவடிக்கை தேவை

Update: 2025-03-09 16:35 GMT

விருதுநகர் மாவட்டம் மேலசின்னையா புரம் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் தூண்கள் முற்றிலுமாக சேதம் அடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் அப்பகுதியில் கடந்து செல்லும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பாக மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் சேதமடைந்த தூண்களை விரைந்து சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்