சுகாதார சீர்கேடு

Update: 2025-03-09 15:03 GMT
பண்ருட்டி நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கெடிலம் ஆற்றில் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் குப்பைகளால் சுசுாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்கஅதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்