சிதம்பரம் பஸ் நிலையத்தில் சமூக விரோதிகள் சிலர் மது அருந்துவதும். போதை தலைக்கேறியதும் அங்கு நிற்கும் பெண் பயணிகளிடம் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பெண்கள் பஸ் நிலையத்துக்கு செல்லவே தயக்கம் காட்டி வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.