புழுதியால் கண் எரிச்சல்

Update: 2025-03-09 15:00 GMT
பிரம்மதேசம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து கற்களை ஏற்றிக்கொண்டு லாரிகள் கிராமத்தில் உள்ள சாலையில் செல்லும்போது புழுதி பறக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பாதசாரிகள் செல்லும் போது அவர்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்