திறக்கப்படாத சுகாதார வளாகம்

Update: 2025-03-02 16:56 GMT

போடியை அடுத்த போ.நாகலாபுரம் ஊராட்சி புண்ணியம்மன் கோவில் தெருவில் பெண்களுக்கான சுகாதார வளாகம் கட்டப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரை கட்டிடம் திறக்கப்படாமல் பூட்டிய நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி பெண்கள், சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே சுகாதார வளாகத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

மேலும் செய்திகள்

அபாய கிணறு