அடிப்படை வசதிகள் செய்யப்படுமா?

Update: 2025-03-02 16:54 GMT

குஜிலியம்பாறை தாலுகா ராமநாதபுரத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்படவில்லை. இதனால் கால்நடைகளுக்கு சிகிச்சை கொடுப்பதில் சிரமமாக இருக்கிறது. அதோடு கட்டிடமும் சேதமடைந்த நிலையில் இருப்பதால் அங்கு மருந்துகளையும் பாதுகாப்பாக வைக்க முடியவில்லை. எனவே கட்டிடத்தை சீரமைப்பதுடன், அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

அபாய கிணறு