புகையால் மூச்சுத்திணறல்

Update: 2025-02-23 17:54 GMT
பண்ருட்டி அருகே மணம்தவிழ்ந்த புத்தூா் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் பண்ருட்டி-அரசூர் சாலையில் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் புகையால் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகளுக்கு கண்எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்