புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா,வடகாடு பகுதிகளில் நெடுஞ்சாலை ஓரமாக இருக்கும் புளியமரம் மற்றும் வேப்ப மரங்களில் ஆனி அடித்து வைக்கப்படும் விளம்பர பதாகைகளால் மரங்கள் பட்டுப்போக கூடிய சூழல் நிலவி வருகிறது. இப்படி பச்சை மரங்களின் மீது ஆனி அடித்து வைக்கும் நபர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.