ஆபத்தான பள்ளி சுற்றுச்சுவர்

Update: 2025-02-16 16:58 GMT

சேலம் பழைய பஸ் நிலையம் அருகில் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி உள்ளது. இந்்த பள்ளியின் சுற்றுப்புற சுவரின் ஒரு பகுதி சேதமடைந்து நடைபாதையில் சென்றுவருபவர்கள் மீது இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படும் முன்பு சேதமடைந்துள்ள ஆபத்தான பள்ளியின் சுற்றுச்சுவரை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்