தடுப்புகள் வைக்க வேண்டும்

Update: 2025-02-16 15:38 GMT

பெருந்துறை அருகே சீனாபுரம் கிராமம் மம்முட்டி தோப்பு பஸ் நிறுத்தம் வழியாக செல்லும் வாகனங்கள் அதிக வேகமாக சென்று வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. விபத்துகளை தடுக்க அந்த பகுதியில் தடுப்பு கம்பிகள் வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்