நடவடிக்கை தேவை

Update: 2025-02-16 15:19 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை யூனியன் பாலவநத்தம் கிராமத்தில் போலீஸ் புறக்காவல் நிலையம் கட்டப்பட்டது. இது பல மாதங்களாகியும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனை விரைவில் திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்