ராமநத்தம் அடுத்து பெரங்கியம் அருகே திட்டக்குடி சாலையில் அமைந்துள்ள உயர்மின் கோபுர விளக்கு பழுதடைந்தது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் விபத்து மற்றும் வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க பழுதடைந்த மின்விளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?