மரத்தை அகற்ற கோரிக்கை

Update: 2025-02-16 14:16 GMT
திருச்சி காஜாமலை காலனி பூங்கா அருகே ஆபத்தான பட்டுபோன மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தில் இருந்து அவ்வபோது கிளைகள் முறிந்து கீழே விழுந்து வருகிறது. இதனால் அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடடேன சென்று வருகின்றனர். மரம் கீழே விழுந்தால் உயிர் இழப்பு ஏற்படும் நிலை கூட ஏற்படும் எனவே அந்த மரத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்