விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2026-02-15 16:21 GMT

கரூர் ரெயில் நிலையம் அருகே உள்ள ரெத்தினம் சாலையின் குறுக்கே கழிவுநீர் வாய்க்கால் செல்கிறது. இந்த கழிவுநீர் வாய்க்கால் செல்லும் பகுதியில் சாலையின் இருபுறமும் தடுப்புச் சுவர் அமைக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் அதிவேகமாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் பாய்ந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்