சிதம்பரம் போல்நாராயணன் தெருவில் கிழக்குப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்ந்து போய் காணப்படுகிறது. இதனால் அங்கு கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க கழிவுநீர் வாய்க்காலை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?