நாய்களால் விபத்து அதிகரிப்பு

Update: 2025-02-16 14:15 GMT
குமராட்சி ஊராட்சியில் நாளுக்கு நாள் நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இவைகள் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை கடிக்க விரட்டுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்