தெருநாய்கள் தொல்லை

Update: 2025-02-16 13:02 GMT

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவில் தெரு, கீழரத வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. அந்த வழியாக கோவிலுக்கு செல்லும் பக்தர்களையும், பொதுமக்களையும் தெருநாய்கள் விரட்டுகின்றன. எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்