நத்தம் ஒன்றியம் குட்டுப்பட்டி ஊராட்சி மக்களுக்கு தேவையான குடிநீர், தார்சாலை, தெரு விளக்கு, சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதியடைந்து வருகின்றனா். எனவே அப்பகுதியில் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.