அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டிடம் தேவை

Update: 2025-02-09 17:26 GMT

திண்டுக்கல்லை அடுத்த செட்டிநாயக்கன்பட்டி காந்திநகர் காலனியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. சேதமடைந்து காணப்பட்டதால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அங்கன்வாடி மைய கட்டிடம் இடிக்கப்பட்டது. அதன்பிறகு புதிய கட்டிடம் கட்டப்படவில்லை. அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். 

மேலும் செய்திகள்