கடலூர் கூத்தப்பாக்கம் பகுதியில் மாடுகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இவைகள் இரவு நேரங்களில் சாலையிலேயே படுத்து கிடப்பதால் அவ்வழியாக வரும் வாகனஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.