முட்புதர்களை அகற்ற கோரிக்கை

Update: 2025-02-09 13:33 GMT
பெரம்பலூர் வாலிகண்டபுரம் பகுதியில் பள்ளிக்கூடமும், வாரச்சந்தையும் ஒன்று உள்ளது. இந்த பள்ளிக்கூடம் மற்றும் வாரச்சந்தையை சுற்றி ஏராளமான செடி கொடிகள் வளர்ந்து வருகிறது. இதனால் அங்கு விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள், வாரச்சந்தைக்கு வரும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகரிகள் முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்