ஸ்ரீவைகுண்டம் அருகே கொங்கராயகுறிச்சியில் ஆற்றங்கரை மற்றும் ெதருக்களில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.