பழுதடைந்த உயர்கோபுர மின் விளக்கு

Update: 2025-02-02 17:35 GMT
நத்தத்தில் மதுரை-துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உயர்கோபுர மின் விளக்குகள் பழுதடைந்துள்ளது. இதனால் இரவு நேரத்தில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே உயர்கோபுர மின்விளக்குகளை பழுது பார்க்க வேண்டும்.

மேலும் செய்திகள்