நடவடிக்கை தேவை

Update: 2025-02-02 17:31 GMT
விருதுநகர் நகர் பகுதியில் உள்ள சில மின்கம்பங்கள் சில இடங்களில் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே சேதமடைந்து மின்கம்பங்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்