விருதுநகர் அருகே குருமூர்த்தி நாயக்கன்பட்டி விலக்கில் உள்ள பயணிகள் நிழற்குடை முற்றிலும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் இங்கு வரும் பயணிகள் இதை பயன்படுத்த மிகுந்த அச்சமடைகின்றனர். எனவே பயணிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாாரிகள் எடுப்பார்களா?