கண்மாய் தூர்வாரப்படுமா ?

Update: 2025-02-02 17:26 GMT

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் கண்மாயில் ஆகாயத்தாமரை செடிகள் அதிகளவில் ஆக்கிரமித்து உள்ளது. இதனால் தண்ணீர் மாசடைவதுடன் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆகாய தாமரை செடிகளை அகற்றி கண்மாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்