சேதமடைந்த கட்டிடம்

Update: 2025-02-02 17:24 GMT

விருதுநகர் அருகே ஏ.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் முற்றிலும் சேதமடைந்த நிலையில் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர்.இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்