மதுரை நகர் திருப்பரங்குன்றத்தை அடுத்த கைத்தறி நகர் சாலையில் அதிகளவில் கால்நடைகள் சுற்றிதிரிகின்றன. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.