நாய்கள் தொல்லை

Update: 2025-02-02 14:59 GMT
கடலூர் பழைய கலெக்டர் அலுவலக சாலையில் அதிக அளவில் நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை இரவு வேளைகளில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை கடிக்க விரட்டுகின்றன. இதனால் அவர்கள் அச்சத்தில் விபத்துகளில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்