புகார்பெட்டி செய்தி எதிரொலி

Update: 2025-02-02 14:28 GMT
சங்கராபுரம் -பூட்டை சாலையில் இறைச்சி கழிவுகள் குவிந்து கிடந்ததால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உருவானது. இது குறித்த செய்தி புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அந்த இறைச்சி கழிவுகளை அகற்றி அங்கு சுகாதார பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கும், தினத்தந்திக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்