கொசுத்தொல்லை

Update: 2025-02-02 13:56 GMT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா பருத்திகுளம் பகுதியில் கொசுத்தொல்லை அதிகளவு உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் சரியான தூக்கமின்றி அவதியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் அப்பகுதியில் கொசு மருந்து அடித்து கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்