தெருநாய்கள் ெதால்லை

Update: 2025-02-02 13:12 GMT
தெருநாய்கள் ெதால்லை
  • whatsapp icon
பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி 12-வது குறுக்கு தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அப்பகுதியில் உள்ள பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளை தெருநாய்கள் விரட்டுகின்றன. எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்