இரவு நேரத்தில் மது விற்பனை

Update: 2025-02-02 12:09 GMT

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் கிராமத்தில் உள்ள அரசு மதுபான கடை அருகே இரவு நேரத்தில் சிலர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் மது போதையால் சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்