பயணிகள் நிழற்குடை ஆக்கிரமிப்பு

Update: 2025-01-26 19:38 GMT
தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா எஸ்.புதூர் பேரூராட்சி மேலப்புதூர் பயணிகள் நிழற்கூடத்தில் பழைய பொருட்கள், பாட்டில்கள் போன்றவற்றை குவித்து வைத்துள்ளனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் பயணிகள் நிழற்கூடத்தின் வெளியே வெயிலிலும் மழையிலும் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். எனவே பயணிகள் நிழற்கூடத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்