சீமைக்கருவேல மரங்கள் அகற்ற கோரிக்கை

Update: 2025-01-26 18:07 GMT

பெரம்பலூர் மாவட்டம், கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கத்தின் கரைப் பகுதிகளில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து வருகிறது. இதனால் சீமைக்கருவேல மரங்கள் காடு போல காணப்படுவதோடு கரையை பாதிக்கவும் வாய்ப்புகள் உள்ளது. நீர்த்தேக்கத்தின் காரை பகுதிகளில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்