வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும்

Update: 2025-01-26 18:01 GMT

பெரம்பலூர் மாவட்டம் பேரளியில் இருந்து மருவத்தூர் வழியாக பனங்கூர் செல்லும் சாலையில் உள்ள வேகத்தடைகளில் வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் பல நேரங்களில் வேகத்தடைகள் இருப்பதே தெரியாத நிலையில் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் மற்றும் மக்களின் நலன் கருதி இந்த சாலையில் உள்ள அனைத்து வேகத்தடைகளிலும் வர்ணம் பூச சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.


மேலும் செய்திகள்