சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா?

Update: 2025-01-26 17:58 GMT

தவளக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள மயானத்தின் ஒரு பகுதி சுற்றுச்சுவர் இடிந்து சேமடைந்துள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் அந்த வழியாக செல்லும் நிலை உள்ளது. சேதமடைந்த சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்