விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பெரிய கண்மாயில் ஆகாயத்தாமரைகள் முற்றிலுமாக ஆக்கிரமித்துள்ளன. இதனால் சுற்றுசூழல் சீர்கேடு ஏற்படுவதுடன் தண்ணீர் மாசடைகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?