தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?

Update: 2025-01-19 16:45 GMT

உப்பளத்தில் இருந்து தேங்காய்த்திட்டு துறைமுகத்திற்கு செல்லும் இணைப்பு சாலையில் புதிய துறைமுகம் பகுதியில் தரைப்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் இல்லாததால் இரவு வேளையில் வாகனங்களில் செல்பவர்கள் தவறி விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே இப்பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்