தேங்கிய கழிவுநீர்

Update: 2025-01-19 16:13 GMT

மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே பாண்டி பஜார் பகுதியில் இருந்து ரெயில்வே ஜங்ஷன் செல்லும் வழி எங்கும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே தேங்கிய கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்