மூடப்படாத குழி

Update: 2025-01-19 14:55 GMT
மூடப்படாத குழி
  • whatsapp icon

பவானி போலீஸ் குடியிருப்பு முன் உள்ள மெயின் ரோட்டில் நகராட்சி சார்பில் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழி கடந்த 3 மாதங்களாக மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் குழிக்குள் விழுந்து காயம் அடைந்துள்ளனர். எனவே குழியை மூட அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்