பொதுமக்கள் அச்சம்

Update: 2025-01-19 14:45 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவில் காணப்படுகிறது. இந்த நாய்கள் அச்சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்தி சென்று அச்சுறுத்துவதோடு விபத்தகளையும் ஏற்படுத்துகிறது. இதனால் அப்பகுதியில் வசிப்போர் மிகவும் அச்சமடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்