தெருநாய்கள் தொல்லை

Update: 2025-01-19 13:51 GMT

முக்கூடலில் அனைத்து தெருக்களிலும் பொதுமக்களுக்கு இடையூறாக ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. இவற்றை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்