தெருநாய்கள் தொல்லை

Update: 2025-01-19 13:50 GMT

பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் ஜாமியா பள்ளிவாசல் தெருவில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. அந்த வழியாக செல்கிறவர்களை தெருநாய்கள் விரட்டுவதால் பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்